குகேஷால் நாடே பெருமை கொள்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
'விடுதலை 2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெயிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தெரிவித்த தேவையற்ற கருத்துக்களை நீக்க தயாராக இருப்பதாக, மேத்யூ சாமுவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள தனியார் வங்கியில் பணிப்புரியும் ஊழியரை தனிநபர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் சஸ்பெண்ட்
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
ஹவாலா பணத்தை பறித்து சென்ற புகாரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் உதவி ஆய்வாளரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்கு பணத்திற்காக காவலர் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு சார்பில் செஸ் விளையாட்டுக்கென சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று குகேஷ் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பெரியார் மற்றும் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளை பதிவு செய்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தலா ஆறு மாத சிறைதண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
மேட்ரிமோனி (matrimony) மூலம் பெண்ணை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையுடன் கஸ்தூரி சந்திப்பு
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய இருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷிற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னாள் ஐஏஎஸ் இல்ல திருமணத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி ராம்ஜி நகர் கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஐஏஎஸ் இல்ல திருமணத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி ராம்ஜி நகர் கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.57,640க்கு விற்பனை
ஸ்னாப் சாட் மூலம் பழக்கமான 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார்
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்துள்ளனர். இதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
சென்னை மயிலாப்பூரில் மூதாட்டியை குறி வைத்து பட்டதாரி இளைஞர்கள் நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகும், அம்மா உணவகங்கள் ஏழைகளின் அட்சய பாத்திரம் என்றும் சொல்லும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்
மறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது