K U M U D A M   N E W S

சீமானை கட்டித் தழுவிய அண்ணாமலை.. புத்தக வெளியீட்டு விழாவில் சுவாரஸ்யம்..

BJP Annamalai with Seeman in Dr Palanivelu Book Launch : பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ஆரத் தழுவிக்கொண்ட நிகழ்வு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராட்மேன் கொள்ளை கும்பல் தலைவன் கைது... நகைகளை உருக்கி ரூ.4.5 கோடியில் நூற்பாலை - அதிர்ந்த போலீசார்

கோவை மாநகரில் 14 திருட்டு வழக்குகளிலும், 4 வழிபறி, கூட்டுக் கொள்ளை வழக்குகளிலும் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது.

7 நாட்களுக்கு மழை இருக்கு.. ரெயின் கோட் இல்லாம வெளியே போகாதீங்க.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.