K U M U D A M   N E W S

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: அனுமதியின்றி இயங்கும் மகளிர் விடுதிகளுக்கு நோட்டீஸ்!

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற மகளிர் விடுதிகள் மீது மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதல்வருக்கு ஞாபக மறதியா?- விளாசிய விஜய் | வாக்கு திருட்டில் வந்ததா பாஜக ஆட்சி? | CMMKStalin | TVK

முதல்வருக்கு ஞாபக மறதியா?- விளாசிய விஜய் | வாக்கு திருட்டில் வந்ததா பாஜக ஆட்சி? | CMMKStalin | TVK

கோவை மாணவியை மீட்க தாமதம் ஏன்? முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்- இபிஎஸ் காட்டம்!

"நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: நடந்தது என்ன ? காவல் ஆணையர் விளக்கம்!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார்.

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றவாளிகள்.. முழு விவரம்!

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

DMK | MKStalin | Supreme Court | SIR-க்கு எதிராக உச்ச நீதிமன்றம் திமுக மனுத்தாக்கல் | Kumudam News

DMK | MKStalin | Supreme Court | SIR-க்கு எதிராக உச்ச நீதிமன்றம் திமுக மனுத்தாக்கல் | Kumudam News

கல்லூரி மாணவி கூட்டு பா*யல் வன்கொடுமை.. 3 பேர் சுட்டுப் பிடிப்பு | Kovai News | Kumudam News

கல்லூரி மாணவி கூட்டு பா*யல் வன்கொடுமை.. 3 பேர் சுட்டுப் பிடிப்பு | Kovai News | Kumudam News

Coimbatore | College Student | வன்கொடுமை செய்த 3 பேர் சுட்டுப் பிடிப்பு | Kumudam News

Coimbatore | College Student | வன்கொடுமை செய்த 3 பேர் சுட்டுப் பிடிப்பு | Kumudam News

இன்றைக்கு இதுதான்.. "போதை மிருகங்களால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்" | Coimbatore | TNPolice | DMK

இன்றைக்கு இதுதான்.. "போதை மிருகங்களால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்" | Coimbatore | TNPolice | DMK

"அவர்களை குண்டாசில் அடைக்க வேண்டும்" - நயினார் நாகேந்திரன் ஆவேசம் | TNBJP | DMK | TNPolice

"அவர்களை குண்டாசில் அடைக்க வேண்டும்" - நயினார் நாகேந்திரன் ஆவேசம் | TNBJP | DMK | TNPolice

டாஸ்மாக் பாருக்குள் புகுந்து நாதகவினர் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ | Coimbatore | NTK|KumudamNews

டாஸ்மாக் பாருக்குள் புகுந்து நாதகவினர் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ | Coimbatore | NTK|KumudamNews

Kovai News | மாணவிக்கு நேர்ந்த கொடூரம்- வானதி சீனிவாசன் நேரில் ஆய்வு | Kumudam News

Kovai News | மாணவிக்கு நேர்ந்த கொடூரம்- வானதி சீனிவாசன் நேரில் ஆய்வு | Kumudam News

"தமிழ்நாட்டின் மகள்களுக்கு திமுக அரசு பாதுகாப்பு தரவில்லை" -தவெக | Coimbatore News | Kumudam News

"தமிழ்நாட்டின் மகள்களுக்கு திமுக அரசு பாதுகாப்பு தரவில்லை" -தவெக | Coimbatore News | Kumudam News

கோவை பா*யல் வன்கொடுமை - தவெக கண்டனம் | Kovai News | Kumudam News

கோவை பா*யல் வன்கொடுமை - தவெக கண்டனம் | Kovai News | Kumudam News

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: தமிழகத்தில் காவல்துறை உள்ளதா? இபிஎஸ் கண்டனம்!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டன தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, " தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா?" என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Coimbatore Issue | EPS | மாணவி பா*யல் வன்கொடுமை... - இபிஎஸ் கண்டனம் .! | Kumudam News

Coimbatore Issue | EPS | மாணவி பா*யல் வன்கொடுமை... - இபிஎஸ் கண்டனம் .! | Kumudam News

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்- அண்ணாமலை காட்டம்!

"கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.

பா*யல் வன்கொடுமை சம்பவ இடத்தில் ஆய்வு | Crime Against Women | Kumudam News

பா*யல் வன்கொடுமை சம்பவ இடத்தில் ஆய்வு | Crime Against Women | Kumudam News

கோவையில் பயங்கரம்: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

கோவை விமான நிலையம் அருகே ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி கோவையில் மாணவி கூட்டு பா*யல் வன்கொடுமை | Crime Against Women | Kumudam News

கல்லூரி கோவையில் மாணவி கூட்டு பா*யல் வன்கொடுமை | Crime Against Women | Kumudam News

"தமிழகத்தில் பீகார் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்"பிரதமரின் பேச்சுக்கு ஆர்.எஸ். பாரதி பதில் | DMK

"தமிழகத்தில் பீகார் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்"பிரதமரின் பேச்சுக்கு ஆர்.எஸ். பாரதி பதில் | DMK

யார் துரோகி? - சசிகலா கேள்வி | Sasikala Press Meet | Kumudam News

யார் துரோகி? - சசிகலா கேள்வி | Sasikala Press Meet | Kumudam News

Vandaiyar Incident | பூசாரியை அறைந்த ஸ்ரீதர் வாண்டையார் | Kumudam News

Vandaiyar Incident | பூசாரியை அறைந்த ஸ்ரீதர் வாண்டையார் | Kumudam News

துணை ஜனாதிபதி கூட்டத்தில் அத்துமீறிய இளைஞர்களால் பரபரப்பு | CP Radhakrishnan | Kumudam News

துணை ஜனாதிபதி கூட்டத்தில் அத்துமீறிய இளைஞர்களால் பரபரப்பு | CP Radhakrishnan | Kumudam News

கோவையில் கொடூரம்.. அதிமுக நிர்வாகியின் மனைவி கத்தியால் குத்திக் கொலை!

கோவை அருகே அதிமுக நிர்வாகியின் மனைவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.