K U M U D A M   N E W S

banner

விஜய்க்கு வரவேற்பு... திமுகவுக்கு எதிர்ப்பா? மக்கள் கையில் இப்படியொரு பதாகையா?

விஜய்யின் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, அவரை வரவேற்க வந்த சிலர் “திமுக ஒரு தீய சக்தி” என்ற வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியிருந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சர்க்கார் பேனரை கிழித்ததால் தான்... நீங்கள் ஆட்சியை இழந்தீங்க!” - அமைச்சர் ஆனந்த்

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், “சர்க்கார் படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியில் இருந்திருக்கும்” எனத் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையில் பரபரப்பு: விசிக போராட்டத்தில் போலீசை அறை விட்ட இளைஞர்!

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

"ஏன் என்னோட பெயரை 1st ஆ போடல.." அரசு விழாவில் பேனர் பஞ்சாயத்து.. அதிகாரிகளை கடிந்துகொண்ட அமைச்சர்!

அரசு விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தனது பெயர் முதலில் இல்லாததால் அதிருப்தியடைந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிகாரிகளை கடிந்துகொண்டார்.

மாவட்ட நிர்வாகிகளுடன் இ.பி.எஸ் ஆலோசனை.. தோல்விக்கான காரணம் என்ன..? | Admk | EPS | Kumudam News

மாவட்ட நிர்வாகிகளுடன் இ.பி.எஸ் ஆலோசனை.. தோல்விக்கான காரணம் என்ன..? | Admk | EPS | Kumudam News

அதிமுக அலுவலகம் முன்பு பேனர் கிழிப்பு..! சென்னையில் பரபரப்பு | ADMK Ex MP Banner Issue | KumudamNews

அதிமுக அலுவலகம் முன்பு பேனர் கிழிப்பு..! சென்னையில் பரபரப்பு | ADMK Ex MP Banner Issue | KumudamNews

ராகுலை விமர்சித்து டெல்லியில் வைக்கப்பட்ட பேனர்கள்.. காரணம் என்ன?

இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இந்தியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

திமுக பிரமுகர் கைது… கட் அவுட் பரபரப்பு! | ADMK Banner | DMK | Kumudam News

திமுக பிரமுகர் கைது… கட் அவுட் பரபரப்பு! | ADMK Banner | DMK | Kumudam News

அவர் போட்டோ எங்கங்க..? மோடி பங்கேற்கும் நிகழ்வில் இ.பி.எஸ் இல்லை | EPS | Kumudam News

அவர் போட்டோ எங்கங்க..? மோடி பங்கேற்கும் நிகழ்வில் இ.பி.எஸ் இல்லை | EPS | Kumudam News

ஜனநாயகன் பேனர் விவகாரம் – தவெக நிர்வாகிகள் இடையே மோதல் |Jananayagan | TVK Fight | Kumudam News

ஜனநாயகன் பேனர் விவகாரம் – தவெக நிர்வாகிகள் இடையே மோதல் |Jananayagan | TVK Fight | Kumudam News