K U M U D A M   N E W S

Ban

44 நிமிடத்தில் முடிந்த ஆட்டம்.. ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி..

India Women Cricket Team in Asia Cup 2024 Final : மகளிர் உலகக்கோப்பை 2024 அரையிறுதிப் போட்டியில், வங்கதேசம் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் அணி.

பயந்து விட்டோம்.. என்ன நடக்கிறது என்று தெரியாது... வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்பிய மாணவி

Tamil Nadu Students Return From Bangladesh : வீடுகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை. இதனால் பயந்து விட்டோம். மற்ற பகுதியில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது என்று வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்பிய மாணவி தெரிவித்துள்ளார்.

கள் விற்பனைக்கு தடை நீங்குமா? பரிசீலனை செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Madras High Court on Palm Wine Ban in Tamil Nadu : தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

‘வாட்ஸ்அப் குழு உதவியது’ - கலவரத்திற்கு மத்தியில் தாயகம் திரும்பிய தமிழக மாணவர்கள்! 

Students Arrived in Tamil Nadu From Bangladesh : வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்திற்கு மத்தியில், முதற்கட்டமாக 20 மாணவர்கள் பத்திரமாக தற்போது தமிழகம் வந்துள்ள நிலையில், இன்று 77 மாணவர்கள் தமிழகம் வர விருப்பம் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏமன், லெபனான் மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. திடீர் தாக்குதல்.. அதிகரிக்கும் பதற்றம்!

ஏமன் நாட்டின் ஹோடீதா பகுதியில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். 87 பேர் படுகாயம் அடைந்தனர்.

வங்கதேச வன்முறையில் 105 பேர் பலி... நாடு திரும்பும் இந்திய மாணவர்கள்... முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ்

Bangladesh Protest News in Tamil : வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்துக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்ததில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

வன்முறையில் முடிந்த இடஒதுக்கீடு போராட்டம்... 6 மாணவர்கள் பலியான சோகம்!

Students Protest In Bangladesh : மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் ஷேக் ஹசினா, எதிர்க்கட்சியினர் தங்களின் சுயநலத்துக்காக மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பிரபலங்களுக்கு உயர்ரக வாட்ச் பரிசளித்த ஆனந்த் அம்பானி.. விலையை கேட்டா மயங்கி விழுந்திடுவீங்க!

இந்தியா மட்டுமின்றி உலகையே திரும்பி பார்க்க வைத்த ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்செண்ட் திருமண விழாவுக்கு மொத்தம் ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.