ரூ. 1.75 கோடி வங்கி மோசடி: பெண் பெயரில் கடன் வாங்கிய ஜிம் உரிமையாளர் சீனிவாசன் கைது!
சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் சீனிவாசன், பெண் ஊழியர் பவித்ரா பெயரில் ரூ. 1.75 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் சீனிவாசன், பெண் ஊழியர் பவித்ரா பெயரில் ரூ. 1.75 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஐஆர்எஸ் அதிகாரி திவ்யா, தனது கணவர் மனநல மருத்துவர் ஆறுமுகம் மற்றும் அவரது தாய் மீது கூடுதல் வரதட்சணையாக ₹80 லட்சம் பணம் மற்றும் 20 சவரன் நகைகள் கேட்டுத் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்துள்ளார்.
சென்னை மண்ணடியை சேர்ந்த முதியவர் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்த ரூ.2 லட்சம் கணக்கில் இருந்து மாயமானதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Chennai | இந்தியன் வங்கி நிர்வாகம் மீது முதியவர் போலீஸில் புகார் | Kumudam News
குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
Rich Man In The World | செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி
ஆதார் அட்டை சேவை கட்டணம் உயர்வு!!! | Aadhar Card | Kumudam News
HCL டெக்னாலஜிஸ் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹுருன் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் முறையாக டாப்-3-க்குள் ஒரு பெண் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 1, 2025) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
"ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால், கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க" என கரூர் சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நாய் கடித்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் உணவு டெலிவரியை வாசலில் வைத்த கல்லூரி மாணவர் ஃபைசலுக்கும், வங்கி ஊழியர் சண்முகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செருப்பால் தாக்குதல் நடந்தது.
கோவையில், தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதற்குக் கேள்வி கேட்ட தொழிலதிபர் பிரஜித்குமார் மீது, தனியார் வங்கி மேலாளர் ஆட்களை ஏவி நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
வங்கியில் தவணை தொகையை சரியாக செலுத்தாத காரணத்தால் ரவி மோகன் வீடு மற்றும் அலுவலகத்தில் வங்கி சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
பெங்களூருவில் மகளின் கண்முன்னே மனைவியை கணவன் 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மனைவியை கொலை செய்துவிட்டு அதை ஃபேஸ்புக் லைவில் அறிவித்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
வங்கியில் 200 கோடி ரூபாய் மோசடி... ED நடத்திய சோதனை நிறைவு.! | Mosadi | ED Raid | Kumudam News
மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் - அதிர்ச்சி வீடியோ | Kumudam News | Andhra | Andhrapradesh | CCTV
நடுவானில் இண்டிகோ விமானத்தில் கோளாறு.. பீதியில் பயணிகள் | Indigo Flight | Chennai | Kumudam News
SBI வங்கியில் ரூ. 8 கோடி கொள்ளை | Karnataka | SBI | Theft | Kumudam News
இணையத்தை கலக்கும் புடவை Al Trend | Nano banana | Kumudam News
கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல், ஒரு பெண் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
"அரசின் திட்டங்களுக்கும் வாக்கு அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.