தாய்ப்பால் ஊட்டிய போது நேர்ந்த சோகம்.. 4 மாத குழந்தை உயிரிழப்பு
4 மாத ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியபோது, மூச்சுத் திணறி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ராஜமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 மாத ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியபோது, மூச்சுத் திணறி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ராஜமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#JustNow | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக M. A. Baby தேர்வு | CPM
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வரும் ரெடின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதா ஜோடிக்கு அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. பெண்குழந்தை பிறந்ததை இருவரும் சமுக வலைதளம் மூலம் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.
எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் யூடியூபர் இர்ஃபான் மருத்துவத்துறைக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் யூடியூபர் இர்ஃபான் மருத்துவத்துறைக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
கருவின் பாலினம் குறித்து வீடியோ வெளியிட்ட சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான், மீண்டும் ஒரு வில்லங்க வீடியோ விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். லைக்ஸுக்காக ஆசைப்பட்டு வாண்டடாக வண்டியேறிய இர்ஃபான் விவகாரம் குறித்து பார்ப்போம்...
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதுபோல் யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட வீடியோ சர்ச்சையானது. இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ நல பணிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சிலில் புகாரளிக்கவும் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பவும் மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது.