K U M U D A M   N E W S

புதுக்கோட்டையில் பரபரப்பு.. பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை புதைக்க முயற்சி..! | Pudukkottai

புதுக்கோட்டையில் பரபரப்பு.. பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை புதைக்க முயற்சி..! | Pudukkottai

இ.பி.எஸ் பிறந்தநாள்.. 30 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்த அதிமுகவினர் #admk #eps

இ.பி.எஸ் பிறந்தநாள்.. 30 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்த அதிமுகவினர் #admk #eps

குழந்தையை கண்டதும் குழந்தையாய் மாறிய எடப்பாடி #admk #tirupati #eps #baby #kumudamnews #shorts

குழந்தையை கண்டதும் குழந்தையாய் மாறிய எடப்பாடி #admk #tirupati #eps #baby #kumudamnews #shorts

ஓடும் பேருந்து.. மூடாத கதவு.. பலியான குழந்தையின் சோகம் | Kumudam News

ஓடும் பேருந்து.. மூடாத கதவு.. பலியான குழந்தையின் சோகம் | Kumudam News

ஆபரேஷன் சிந்தூர் நினைவாக சிந்தூர் பெயர் | News Borns names after Operation Sindoor | Kumudam News

ஆபரேஷன் சிந்தூர் நினைவாக சிந்தூர் பெயர் | News Borns names after Operation Sindoor | Kumudam News

ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தரை கைது செய்ய வேண்டும்...யூடியூபர் திருச்சி சாதனா கண்ணீர் மல்க புகார்

தனது மகள்கள் மற்றும் கணவர் குறித்து அருவருக்கதக்க வகையில் வீடியோ வெளியிடும் சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரி யூடியூபர் திருச்சி சாதனா கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்து விட்டு கண்ணீர் மல்க பேட்டி

பச்சிளம் குழந்தையை விட்டு சென்ற தாய் #Kallakurichi #bornbaby #mother #kumudamnews #shorts

பச்சிளம் குழந்தையை விட்டு சென்ற தாய் #Kallakurichi #bornbaby #mother #kumudamnews #shorts

பொன்னேரியில் தலை இல்லாத பச்சிளம் சிசுவின் சடலம்...நாய் இழுத்து சென்றதால் பரபரப்பு

பிறந்து 10 நாட்களே ஆன சிசுவின் சடலத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை

தாய்ப்பால் ஊட்டிய போது நேர்ந்த சோகம்.. 4 மாத குழந்தை உயிரிழப்பு

4 மாத ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியபோது, மூச்சுத் திணறி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ராஜமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#JustNow | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக M. A. Baby தேர்வு | CPM

#JustNow | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக M. A. Baby தேர்வு | CPM

பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி... பிரபலங்கள் வாழ்த்து!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வரும் ரெடின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதா ஜோடிக்கு அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. பெண்குழந்தை பிறந்ததை இருவரும் சமுக வலைதளம் மூலம் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.

#BREAKING | Irfan Baby Issue : யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட பரபரப்பு கடிதம்

எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் யூடியூபர் இர்ஃபான் மருத்துவத்துறைக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

TTF வாசனுக்கே டஃப் கொடுக்கும் இர்ஃபான்... மீண்டும் மீண்டும் மன்னிப்பு... எங்க போயி முடியப்போகுதோ?

எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் யூடியூபர் இர்ஃபான் மருத்துவத்துறைக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

Youtuber Irfan Baby Video Issue: விரைவில் கைது?... சர்ச்சையில் யூடியூபர் இர்ஃபான்

கருவின் பாலினம் குறித்து வீடியோ வெளியிட்ட சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான், மீண்டும் ஒரு வில்லங்க வீடியோ விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். லைக்ஸுக்காக ஆசைப்பட்டு வாண்டடாக வண்டியேறிய இர்ஃபான் விவகாரம் குறித்து பார்ப்போம்...

இர்ஃபானின் சர்ச்சை வீடியோ; மருத்துவத்துறை எடுத்த அதிரடி முடிவு

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதுபோல் யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட வீடியோ சர்ச்சையானது. இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ நல பணிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

எல்லாமே வீடியோ.. மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் இர்ஃபான்

குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சிலில் புகாரளிக்கவும் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பவும் மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது.