அருள் நீக்கம்: அன்புமணிக்கு அதிகாரம் இல்லை- ராமதாஸ்
பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது என ராமதாஸ் பேட்டி
பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது என ராமதாஸ் பேட்டி
பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ நீக்கம்... அன்புமணி அறிவிப்பு! | Kumudam News
"ராமதாஸுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது" - அருள் எம்.எல்.ஏ
தமிழக அரசியலில் புது கணக்கு?.. சந்திப்பின் பின்னணி என்ன.. விளக்கும் பாமக MLA அருள்
Ramadoss vs Anbumani Ramadoss Fight | "அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய்" - ராமதாஸ் | DMK | PMK Party
Ramadoss Visit to Chennai | சென்னைக்கு புறப்பட்டார் ராமதாஸ் | Anbumani Ramadoss | PMK Arul | GK Mani
பாமகவின் ராமதாஸ்- அன்புமணி இடையேயான பிரச்சினை கட்டுக்குள் மீறி சென்றுள்ள நிலையில், சேலம் மேற்கு மாவட்ட பாமக எம்.எல்.ஏ அருள், தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியினை ராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை ராமதாஸிடம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.