K U M U D A M   N E W S

ரயில்களை கவிழ்க்க தொடரும் சதித்திட்டங்கள்? | Arakkonam Railway Station | Kumudam News

ரயில்களை கவிழ்க்க தொடரும் சதித்திட்டங்கள்? | Arakkonam Railway Station | Kumudam News

தொடரும் ரயில் கவிழ்க்கும் சதித்திட்டங்கள்? அரக்கோணம் அருகே பரபரப்பு

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஐந்து வெவ்வேறு இடங்களில் கற்கள் மற்றும் இரும்பு துண்டுகள் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.