அன்புமணியின் பார்லிமெண்ட் ப்ராகிரஸ் ரிப்போர்ட் லட்சணம் தெரியுமா? வேளாண் அமைச்சர் கேள்வி
“சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம். அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். தருமபுரியைப் புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும்?” என வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாமகவின் அன்புமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.