K U M U D A M   N E W S
Promotional Banner

Actress Namitha : ”கோயில்ல நீ இந்துவானு சான்றிதழ் கேட்குறாங்க.. இப்படி நடந்ததே இல்ல..” நடிகை நமிதா ஆதங்கம்

Actress Namitha Visit at Madurai Meenakshi Amman Temple : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தன்னிடம் நீ இந்துதானா, சாதி சான்றிதழை காட்டு என கோயில் அதிகாரி கேட்டதாக நடிகை நமிதா பரபரப்பு குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார்.

Actress Namitha Speech in Tamil : 'தமிழில் பேச தயங்காதீர்கள்' - நடிகை நமீதா சொல்கிறார்!

Actress Namitha Speech in Tamil : தேசிய கைத்தறி தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகை நடிகை நமீதா, ''என் குழந்தைகளுக்கு ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளையும் கற்பிக்கிறேன்.

Suresh Gopi : “சினிமா இல்லை என்றால் நான் செத்துவிடுவேன்” - சுரேஷ் கோபி பேச்சால் பரபரப்பு

Union Minister Suresh Gopi MP : அமைச்சர் பதவியா? சினிமாவா? என்று பார்த்தால் எனக்கு சினிமாதான் முக்கியம் என மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆள விடுங்கப்பா... சத்தியமா இனி அப்படி நடிக்கவே மாட்டேன்... நமீதா ஓட்டம்!

“100% கவர்ச்சியான வேடங்களில் நான் நடிக்கவே மாட்டேன்” என நடிகை நமிதா ஆணித்தனமாகக் கூறியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவு: கேரள அரசு மீது பாய்ந்த அமித்ஷா.. பினராயி விஜயன் சுடச்சுட பதிலடி!

Pinarayi Vijayan Respond to Amit Shah : ''வயநாட்டில் நடந்த பேரழிவு காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்தது என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் இதுபோன்ற மிக அதிகமான கனமழை பெய்துள்ளதை நாம் பார்த்திருக்கிறோம்'' என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.

நிலச்சரிவு: 1 வாரத்துக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தும் கேரளா என்ன செய்தது? அமித்ஷா கேள்வி!

Home Minister Amit Shah About Wayanad Landslides : ''கேரளாவில் பேரிடர் ஏற்படும் என்று 1 வாரத்துக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மேலும் 9 குழுக்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இயற்கை பேரிடர் தொடர்பாக மத்திய அரசு விடுக்கும் முன் எச்சரிக்கையை மாநில அரசு தயவு செய்து படித்து பார்க்க வேண்டும்'' என்று அமித்ஷா கூறியுள்ளார்.