"எங்களை நோக்கி அதிகாரம் ஒரு நாள் வரும்.." - அனல் பறக்க பேசிய திருமா
"எங்களை நோக்கி அதிகாரம் ஒரு நாள் வரும்.." - அனல் பறக்க பேசிய திருமா
"எங்களை நோக்கி அதிகாரம் ஒரு நாள் வரும்.." - அனல் பறக்க பேசிய திருமா
"வரலாற்றை திரித்துக் கூறுவது தான் அவர்களின் வேலை"- திருமா சாடல் | Thirumavalavan | VCK | TNBJP | DMK
மணிப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், வெடிகுண்டுகள்.. தடுக்கப்பட்ட அடுத்த கலவரம்??
"சரஸ்வதி நாகரிகத்தை ஊக்குவிக்கும் பாஜக" - முதலமைச்சர் பதிலடி | Keeladi Museum | CM MK Stalin | DMK
அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
ஆட்சியில் கூட்டா? வேட்டா? பஞ்சாயத்தை இழுத்த அமித்ஷா..! கணக்கை மாற்றும் எடப்பாடி? | EPS | Amit Shah
"ஜனவரி 5 வரை வெயிட் பண்ணுங்க.." அமித்ஷா கொடுத்த அப்டேட்! நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவுகள்..!
தேர்தலுக்கு முன்பாக பணப்பட்டுவாடாவிற்கு பாஜக ரெடியாக இருப்பதாகவும், அதற்கு ஜனவரி 5 ஆம் தேதி வரை வெயிட் செய்ய வேண்டும் என்றும் அப்டேட் கொடுத்துள்ள அமித்ஷா, பாஜகவினருக்கு சில முக்கிய டாஸ்குகளை கொடுத்துள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தன் ஆத்திரத்தை அமித்ஷா கொட்டித் தீர்த்துள்ளார்" - முதல்வர் விமர்சனம்
தற்காலிகமாக மூடப்பட்ட அகமதாபாத் விமான நிலையம்..சம்பவ இடத்திற்கு விரையும் மத்திய அமைச்சர்..? | Plane
புதிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரும் திருக்குறளும் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்த நிலையில், திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கையும் நேரெதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
"அமித்ஷா, மோடி.. 'AFTER ALL' சாதாரண ஆட்கள்" - ஆ.ராசா ஆவேசம் | TNBJP | DMK | A.Raja Speech | PM Modi
தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Thirumavalavan : கூட்டணி ஆட்சி தான் எங்கள் நிலைப்பாடு - திருமா பேட்டி | VCK | DMK | TN Election 2026
மதுரை மண்ணுக்குரிய முத்துராமலிங்க தேவரை அமித்ஷா நினைவு கூர்ந்து இருக்கிறார், நாம் அரசியலுக்காக அதை செய்யவில்லை என எல்.முருகன் பேட்டி
Amit Shah Full Speech | "தமிழ், தமிழ் என பேசும் நீங்கள், உயர்கல்வியை ஏன் தமிழில் வழங்கவில்லை?"
"இனி மாதாமாதம் அமித்ஷா தமிழகத்திற்கு வருவார்.." - நயினார் பேச்சு
4 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழக மக்கள் நிம்மதியாக இல்லை என அண்ணாமலை தெரிவித்தார்.
2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றும் திமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் பேசினார்.
"திமுகவை வீட்டிற்கு அனுப்பவே அமித்ஷா இங்கு வந்துள்ளார்" - அண்ணாமலை
Amit Shah Visit Tamil Nadu | "கூட்டணி கட்சிகளோடு இணக்கமாக இருங்கள்" - அமித்ஷா | Madurai | Annamalai
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெயரை கூறியபோது அமைதியாக இருந்த நிர்வாகிகள், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரை கூறியபோது, கட்சி துண்டுகளை சுற்றியபடி ஆரவாரம் எழுப்பிய சம்பவம் பேசுபொருளானது.
BJP Meeting | பாஜக மாநில மையக் கூட்டம் நிறைவு.. எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் | Amit Shah Visit TN
நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
2026 தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்..? கசிந்த தகவல் | Annamalai | TN Election 2026 | TN BJP