K U M U D A M   N E W S

புதிய அரசியல் கட்சி தொடங்கிய எலான் மஸ்க் .. எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அமெரிக்க தொழிலதிபர் மற்றும் எக்ஸ்பேஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர் எலான் மஸ்க், அரசியலிலும் தனது புதிய அரசியல் பாதையை வகுக்கத் தொடங்கியுள்ளார். அவர் “America Party” (அமெரிக்கா பார்ட்டி) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ட்ரம்ப் ஒரு.. - எலான் எலான் ஒரு பைத்தியக்காரன்.. - ட்ரம்ப் சந்தி சிரிக்கும் அமெரிக்க அரசியல்..

ட்ரம்ப் ஒரு.. - எலான் எலான் ஒரு பைத்தியக்காரன்.. - ட்ரம்ப் சந்தி சிரிக்கும் அமெரிக்க அரசியல்..

மாயமான Annabelle பேய் பொம்மை? அடுத்தடுத்து அரங்கேறும் அசம்பாவிதங்கள்! உச்சகட்ட பதற்றத்தில் அமெரிக்க

மாயமான Annabelle பேய் பொம்மை? அடுத்தடுத்து அரங்கேறும் அசம்பாவிதங்கள்! உச்சகட்ட பதற்றத்தில் அமெரிக்க

டிரம்ப் விதித்த பரஸ்பர வரி..! சரியப்போகும் உலகளாவிய வர்த்தகம்? | Reciprocal Tax | Donald Trump | USA

டிரம்ப் விதித்த பரஸ்பர வரி..! சரியப்போகும் உலகளாவிய வர்த்தகம்? | Reciprocal Tax | Donald Trump | USA