Kumudam News
Kumudam News
Kumudam News
தாராபுரத்தில் மளிகைக் கடையில் விலைவாசி நிலவரம் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆசிய விளையாட்டில் முதன்முறையாக இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி நாளை நிஷினில் நடைபெறவுள்ளது.
BREAKING : இன்றைய தங்க விலை நிலவரம்.! | Today Gold Price | Gold Price Update | Silver | KumudamNews
District News | Oct 02 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK | Tamilnadu
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கான இலவச பேருந்து பயண விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
JUST NOW : Sigma Movie | Jason Sanjay | CM Vijay மகனின் முதல் படம்.. FDFS பார்க்க வந்த Sangeetha..
நடிகரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ஜேசன் சஞ்சயின் தாயார் சங்கீதா படத்தை காண்பதற்கு திரையரங்கிற்கு வந்திருப்பது அனைவரும் மத்தியில் கவனம் பெற்றுள்ளது,
JUST NOW : அன்பு மகனுக்காக ஓடி வந்த அம்மா.. | Sigma Movie | Jason Sanjay | FDFS | Kumudam