VidaaMuyarchi: அஜித்தின் விடாமுயற்சி திருவினையானது... படப்பிடிப்பு ஓவர்... அடுத்த சம்பவம் என்ன..?
VidaaMuyarchi Shooting in Azerbaijan : மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வந்த விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த அப்டேட் என்ன என்பது குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.