Heavy Rain: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்!
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விஜய்யை காண திரண்ட தவெகவினர்... உற்சாக முழக்கம் | TVK Vijay Campaign | Kumudam News
நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் சற்று நேரத்தில் பிரசாரம் | TVK Vijay Campaign | Namakal
மறைந்த தலைவர்களை விமர்சிப்பதைத் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரை "எல்லா சனியும் சேர்ந்த உருவம்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்தின் சுகாதாரத் துறை கோமா ஸ்டேஜில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
விஜய் வருகையையொட்டி குவியும் தொண்டர்கள்| Kumudam News
கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
குழந்தைகளை துரத்திக் கடித்ததெருநாய் - அதிர்ச்சி சிசிடிவி| Kumudam News | Dogbite | Chennai |Child
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் 3ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று (செப்டம்பர் 27, 2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மேற்கொள்கிறார்.
நாமக்கல், கரூரில் இன்று விஜய் பிரச்சாரம்..| Kumudam News
விஜய்யை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரம்..! | Kumudam News
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா..? | Gold Rate | Kumudam News
விஜய் வருகைக்காக காத்திருக்கும் தவெக தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் | Kumudam News
நாமக்கல்லில் குவியும் தவெக தொண்டர்கள்...! | Kumudam News
நீலாங்கரை வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு புறப்பட்டார் விஜய்...! | Kumudam News |Tvk | vijay
ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பேன்- கமல்ஹாசன் | Kumudam News | kamalhassan | Rajinikanth |
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில், சென்னை டிடிகே சாலையில் உள்ள பிரபலமான அமராவதி உணவகம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்றும் இரண்டாவது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஊழியர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, சென்னை ஐஐடி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
திருநெல்வேலி அருகே ஜெபத்திற்கு சென்றவர்களை வழிமறித்து, குங்குமம் பூசி, கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் மீது இந்திய நியாய சன்ஹிதா (INS) சட்டப் பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
District News | 26 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
கோவையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பழக்கமான கிஷோர் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறை அலைக்கழிப்பதாகவும் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
ஜெயில் வடிவில் பெரியாருக்கு நினைவிடம்.. அடிக்கல் நாட்டிய அமைச்சர் | Periyar | DMK | TNGovt | Kerala
சத்துணவுத் திட்டச் சீர்கேடுகளை மறைக்கவும், நிர்வாகத் தோல்விகளை மூடிமறைக்கவும் திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் விளம்பர மோகத்துடன் பிரம்மாண்ட விழாக்களை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
லாரி மோதி பெண் காவல் ஆய்வாளர் பலி - அதிர்ச்சி சிசிடிவி | Kovai | Accident | CCTV | Kumudam News