ஏர் இந்தியா விமான விபத்து ரிப்போர்ட்: திடீரென்று ‘கட்ஆஃப்’ ஆன என்ஜின் எரிபொருள்!
உலகம் முழுவதும் பேசுப்பொருளாகிய ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக 15 பக்கம் கொண்ட முதல் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பேசுப்பொருளாகிய ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக 15 பக்கம் கொண்ட முதல் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் பயிற்சியில் ஈடுபட்ட போலீஸ் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Driver இல்லாத நேரம் Cleaner ஓட்டிய வாகனம் வெளியான திடுக் சிசிடிவி காட்சி | Kumudam News
பள்ளி அருகே விபத்து காரை ஓட்டிய போதை ஆசாமி காவலர் | Kumudam News
நாடு முழுவதும் அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி அமைக்க வேண்டும் இன்டர்லாக் செய்யப்படாத லெவல் கிராசிங்கில், தினசரி இருமுறை சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளி வேன் விபத்து - 13 பேரிடம் விசாரணை | Trainaccident
காவல் ஆணையர் அலுவலகம் அருகே பெண் உயிரிழப்பு - வேன் ஓட்டுநர் அதிரடியாக கைது | Kumudam News
நேருக்கு நேர் மோதிய கார்-பைக்.. திடுக்கிடும் சிசிடிவி காட்சி | Kumudam News
பர்னிச்சர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து | Kumudam News
லாரிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அப்பளம் போல் நொறுங்கிய லாரி | Kumudam News
செம்மங்குப்பம் நடந்தது என்ன?விபத்துக்கு காரணம் யார்? கேட் கீப்பரா? வேன் ஓட்டுநரா? | Kumudam News
ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவன் நிமிலேஷ் உடலுக்கு அஞ்சலி | Kumudam News
கடலூர் ரயில் விபத்து செம்மங்குப்பத்திற்கு புதிய கேட் கீப்பர் நியமனம் | Kumudam News
உடைந்த பாலம் பலியான உயிர்கள் | Gujarat Accident | Kumudam News
கடலூர் ரயில் விபத்து கேட் கீப்பர் உட்பட 13 பேருக்கு சம்மன் | Kumudam News
காவல் ஆணையர் அலுவலகம் அருகே வாகனம் மோதி பெண் பலி | Kumudam News
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது செல்லும் 45 வருடம் பழமையான காம்பிரா பாலத்தின் ஒரு பகுதி இடிந்த விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த 4 வாகனங்கள் ஆற்றில் மூழ்கியதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
கடலூர் ரயில் விபத்து காயமடைந்த மாணவன் டிஸ்சார்ஜ் | Kumudam News
உடைந்த பாலம் அந்தரத்தில் தொங்கும் லாரி | Kumudam News
கடலூர் ரயில் விபத்து - Gatekeeper சிறையில் அடைப்பு | Kumudam News
இருசக்கர வாகனங்கள் மோதி இருவர் பலி வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் | Kumudam News
கோர ரயில் விபத்து.. பள்ளி வேன் மீது மோதிய ரயில் பறிபோன பிஞ்சுகளின் உயிர் நடந்தது என்ன? யார் காரணம்?
பெரம்பலூர் அருகே புகழ்பெற்ற அய்யனார் கோவில் தேர் திருவிழாவின்போது அச்சு முறிந்து தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிலும் சாய்ந்த தேர் மற்றொரு தேர்மீது விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக வடமிழுத்த பக்தர்கள் உயிர் தப்பினர்.
மொழி தெரிந்த கேட்கீப்பர்களை நியமிக்க வேண்டும் - ரவிக்குமார் MP | Kumudam News
"விரைவில் என்ன நடந்தது என்பது வெளிச்சத்துக்கு வரும்" - அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி | Kumudam News