டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நெல்லையை பதறவைத்த சம்பவம்.. வழக்கம் போல் செயல்படும் பள்ளி - அச்சத்தில் மாணவர்கள் | Kumudam News
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூரில் உள்ள ஒரு கிராமத்தில் 150 இந்துக்குடும்பங்கள் வசிக்கும் வீடுகளை வக்ஃபு சொத்து எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள் ஆட்சியரை அணுகியுள்ளனர்.
காயமடைந்த முகமது நவ்ஷத் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
Murder Case investigation | மூதாட்டியை நகைக்காக கொலை செய்த இளம்பெண்.. விசாரணையில் அம்பலம்
Armstrong's wife | ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பொறுப்பு பறிப்பு
John Jebaraj Case | மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மதுபோதையில் இருந்த திமுகவைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் காவலர் காமராஜை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
Sachin Movie Re-Release | சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ் | Kumudam News
அம்பேத்கரை அவமதித்தாரா தவெக தலைவர் விஜய்..? கொள்கை தலைவருக்கே இந்த நிலையா..? | Kumudam News
சர்க்கரை நோயின் புதிய அவதாரம்.. அச்சம் கொள்ளும் உலக நாடுகள்.. Type 5 Diabetes என்றால் என்ன?
திருவிழாவில் இளைஞர்களுக்கு தர்ம அடி.. கேள்விக்கேட்டதால் ஆத்திரம்? அப்பாவிகளை தாக்கியதா போலீஸ்?
TVK Politics: தனித்துவிடப்பட்ட தவெக? தவிப்பில் விஜய்! 2026 தேர்தலுக்குப் பின் மீண்டும் சினிமா?
வரிசை கட்டிய விடுமுறைகள்.. வந்து குவிந்த மக்கள்.. சுற்றுலா தளங்களில் கூட்டம் | Kumudam News
Viruthunagar Shock: மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி | Kumudam News
ஆற்றில் குளிக்க சென்ற சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம் | Kumudam News
பள்ளியில் பட்டாசு வெடித்த மாணவன்.. விரல்கள் துண்டான சோகம் | Tiruvallur School Boy Burst Firecrackers
Perambalur Dog Bite: பள்ளி விடுதி வளாகத்தின் அருகே வெறிநாய் சண்டை.. மாணவிக்கு நேர்ந்த சோகம்
காவல் நிலையம் முன் அராஜகம்... உடையை கழற்றி அட்ராசிட்டி.. போதை ஆசாமியின் ரிப்பீட் ரகளை | Krishnagiri
சென்னையில் கடந்த வாரம் சிறுவன் இயக்கிய கார் மோதி முதியவர் உயிரிழந்த நிலையில், தற்போது 16 சிறுவன் பைக் ஓட்டி முதியவர் மீது மோதியதில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Andhra Pradesh Fireworks Factory Blast Accident News | ஆந்திராவில் வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
நடிகர் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்...! | Actor Sri Health Condition | Sree