Gold Rate: தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, 12 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லும் நிலையில், எந்தெந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
லண்டனில் நடைபெறவுள்ள சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் அஜித் ரேசிங் அணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளாரா என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக, திமுகவுக்கு அடுத்ததாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதியின் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'இந்தியன் -2' படத்தின் அடுத்த பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இணைந்துள்ளது.