மினி ஏலத்திற்கு முன்பே மாஸ் பிளான்.. ராஜஸ்தான்- லக்னோ இடையே மெகா டிரேட்!
வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்திற்கு முன் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளிடையே முக்கிய வீரர்களை மாற்றும் டிரேட் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்திற்கு முன் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளிடையே முக்கிய வீரர்களை மாற்றும் டிரேட் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் நடைபெற உள்ள நிலையில், ஒருநாள் தொடரைப் போலவே ரன்மழை பொழியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
லக்னோ தீ விபத்து: நாட்டையே உலுக்கிய சோகம் | #lucknowfire #lucknow #fireaccident #studentdeath
ஐபிஎல் 2027ஆம் ஆண்டு சீசனில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறுகிறார். அதே நேரத்தில், கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் திரும்புகிறார்.
லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார்.
லக்னோவில், மயக்க மருந்து கொடுத்து பெண் நோயாளி ஒருவரை அறுவை சிகிச்சை அரங்கில் லியல் வன்கொடுமை செய்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் வரலாற்றில் தனது அணியின் மிக மோசமான பந்துவீச்சு சாதனையையும் பதிவு செய்துள்ளது லக்னோ அணி.
லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் ஆக்ரோஷமாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.