"இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்".. காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை...
"இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்".. காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை...
"இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்".. காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை...
ஜம்மு காஷ்மீரில் பேருந்துகள் மோதி விபத்து.. பக்தர்கள் படுகாயம்!
நாடு முழுவதும் மேலும் 23 நகரங்களில் தனது 5G சேவையை Vodafone ( Vi )நிறுவனம் விரிவுபடுத்துகிறது. இந்தூர், கொல்கத்தா, புனே, மதுரை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் விரைவில் 5G சேவையை தொடங்க உள்ளதாக வோடவோன் நிறுவினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் ஐ.நா. உதவ முன்வந்த நிலையில், இந்தியா அதனை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியனான ‘குபேரா’ படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தாவி ஆற்றின் நடுவே சிக்கித் தவித்த நபர்... பத்திரமாக மீட்கப்பட்டது எப்படி?
வரும் 7.7.2025 அன்று திருச்செந்தூர் தலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் குறித்த தெரியாத பல விஷயங்களை இப்பகுதியில் காணலாம்.
அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு, ஏர் இந்தியா விமானத்தின் முன்பதிவு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்களின் சங்க தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.
"பாஜக நீதிபதி அணியை உருவாக்கி, தங்களுக்குத் தேவையான உத்தரவுகளை நீதிமன்றம் மூலம் சாதித்துக் கொள்கிறது" என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் காட்டமாக தெரிவித்துள்ளார்.
தனுஷ், ராஷ்மிகா, நாகார்ஜுனா நடிப்பில் வெளியாகியுள்ள குபேரா திரைப்படத்திற்கு திரும்பும் திசையெல்லாம் பாஸிட்டிவ் ரிவ்யூ கிடைத்துள்ளது. அதிலும், தனுஷின் நடிப்பு பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. எக்ஸ் வலைத்தளத்தில் படம் பார்த்த நபர்கள் வெளியிட்டுள்ள விமர்சனம் உங்கள் பார்வைக்கு.