“குதிரை பேரமா? ஒட்டக பேரமா?”... மதிமுக விலகல் குறித்து வைகோ ஆவேசம்!
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் குறித்து வைகோ கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் குறித்து வைகோ கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அந்த உத்தரவை ஏற்க முடியாது என கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
BREAKING : திமுக கூட்டணிக்கு அதிர்ச்சி: மதிமுக விலகல் அறிவிப்பு | MDMK | DMK | MK Stalin | Vaiko
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுபோல் பேசத் தூண்டிவிட்டவர் யார் எனத் தெரியும்- வைகோ காட்டம் | Vaiko | CM Vijay | Kumudam News
திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, திமுக கூட்டணி மற்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
TVK - MDMK கூட்டணி குறித்து வைகோ கொடுத்த சிக்னல்? | Vaiko | CM Vijay | Kumudam News
CM விஜய்யுடன் நடந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது? வைகோ ஓபன் டாக்! | Vaiko | CM Vijay | Kumudam News
CM விஜய்யை சந்தித்த வைகோ.. வெளியான முக்கிய தகவல்கள்! | Vaiko | CM Vijay | Kumudam News
CM விஜய்யை சந்திக்கும் வைகோ.. மதிமுக எடுக்கும் அதிரடி முடிவு | Vaiko | CM Vijay | Kumudam News