ஈரான் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்.. வளைகுடா பகுதியில் உச்சக்கட்ட பதற்றம்!
ஈரானின் கார்க்கு தீவு அருகே நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் கார்க்கு தீவு அருகே நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ஏஐ விடியோவால் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெனிசுலாவின் பிரம்மாண்ட எண்ணெய் வளத்தை குறிவைத்து டிரம்ப் அறிவித்துள்ள மாபெரும் ஒப்பந்தம் உலக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!
அமெரிக்கா செல்ல விசா கனவில் இருந்தவர்களுக்கு திடீர் அதிர்ச்சி... உலகம் முழுவதும் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன! புதிய தேதி எப்போது? காரணம் என்ன? டிரம்ப் அரசின் அடுத்தடுத்த குடியேற்ற நடவடிக்கைகளால் இந்தியர்களுக்கும் சிக்கலா? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்ததற்காக, இந்தியாவில் இயங்கும் நான்கு நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது அமெரிக்க நிதித்துறை புதிய தடைகளை விதித்துள்ளது.
ஈரான் - அமெரிக்க மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்திய மாலுமிகளை அப்பகுதிப் பாதைகளில் பணியமர்த்தக் கூடாது என இந்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
ஈரானுக்கு உதவும் நாடுகள் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சொந்தத் தாயையும் 14 வயது தம்பியையும் படுகொலை செய்ததாக 17 வயதான அரவிந்த் என்ற இந்திய வம்சாவளிச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஹார்முஸ் நீரிணை தங்கள் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.