பிரதமர் கையில் வேலுமணியின் அரசியல் வாழ்வு? | SP Velumani | PM Modi | Kumudam News
பிரதமர் கையில் வேலுமணியின் அரசியல் வாழ்வு? | SP Velumani | PM Modi | Kumudam News
பிரதமர் கையில் வேலுமணியின் அரசியல் வாழ்வு? | SP Velumani | PM Modi | Kumudam News
ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில், பசும்பொன் மக்கள் கட்சியின் தலைவர் இசக்கி ராஜா கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறுமியின் ஆபாச வீடியோ காவல் துறையினரிடம் சிக்கியுள்ளது.
உயிரை கையில் பிடிச்சுதான் வாழ்றோம்..! மலைவாழ் மக்களின் கதறல் | Mountain People | Kumudam News
தமிழ்நாட்டில் நாளை (செப்.23) 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மாமனாரின் ‘ஜெயிலர் 2’ படத்துடன் நேரடி மோதலை தவிர்க்க தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என வெளியாகியுள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 PM Headlines | 22 SEP 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
District News | Sep 22 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK | Tamilnadu