K U M U D A M   N E W S

5

ஆட்சி கவிழ்க சதி: அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள்.. தலைமறைவான செ.பா தம்பி?

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டத்தாக திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி ட்விஸ்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ரூ.35 கோடி பேரம் வழக்கு - கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை | 35 crore bargain case | Kumudam News

ரூ.35 கோடி பேரம் வழக்கு - கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை | 35 crore bargain case | Kumudam News

E-Vehicle வாங்க இனி சுலபம்... ரூ.50,000 வரை மானியம் அறிவிப்பு!

மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் டெல்லி அரசு புதிய மின்சார வாகன கொள்கையை அறிவித்துள்ளது.

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி உயிரிழப்பு... விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!

இராமநாதபுரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாஸ்போர்ட்டில் டிரம்ப் படம்... அமெரிக்க வரலாற்றில் புதிய மாற்றம்!

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டிரம்ப் புகைப்படத்துடன் புதிய பிரத்யேக பாஸ்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் முதல் முறை என கூறப்படுகிறது

ஜனநாயகத்துக்கு எதிரான சவால்... அவசரநிலையை பாடமாக்கிய என்சிஇஆர்டி

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், 1975-77 காலகட்டத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தேசிய அவசரநிலை (Emergency) குறித்த பாடம் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை 5 மணி நேர மின்தடை! உங்கள் பகுதி இருக்கிறதா?

ராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஜூன் 25-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அண்ணாசாலை, குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பல பகுதிகள் மின் நிறுத்தம் செய்ய உள்ளன

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்....தமிழ்நாடு அரசாணை வெளியீடு.....

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில்,அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும். மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" வடிவமைக்கப்பட்டு இன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

ஹாரர் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... டிமான்டி காலனி 3 படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் அருள்நிதி நடிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமான்டி காலனி 3 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

”WE THE LEADERS இயக்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்வேன்”... - அண்ணாமலை

WE THE LEADERS இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்களை இணைத்த பிறகு அரசியலுக்கு வர வேண்டுமா என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஜூலை முதல் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.