K U M U D A M   N E W S

தலைவன் தலைவி: 2 வது முறையாக 100 கோடி க்ளப்பில் இணைந்த விஜய்சேதுபதி!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி- நித்யா மேனன் நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ படத்தின் வசூலானது 100 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

5 நாளில் தமிழக வசூல் இத்தனைக்கோடியா? வசூல் வேட்டையில் குட் பேட் அக்லி!

அஜித்தின் குட் பேட் அக்லி படம் 100 கோடி வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.