"ராணிப்பேட்டை தொகுதியில் என் தந்தை தான் வேட்பாளர்"- வினோத் காந்தி திடீர் முடிவு!
ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினோத் காந்தி, தனது தந்தை அமைச்சர் ஆர். காந்திக்காகத் தனது வாய்ப்பை விட்டுக்கொடுப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினோத் காந்தி, தனது தந்தை அமைச்சர் ஆர். காந்திக்காகத் தனது வாய்ப்பை விட்டுக்கொடுப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களை காங்கிரஸ், பாஜக அறிவிக்காமல் இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் ராயபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார். அவருக்கு எதிராக திமுக சார்பில் பெண் வேட்பாளரை களமிறக்க அறிவாலயம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 11 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.