TN Assembly: எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ்... பின்னணி என்ன?
தமிழ்நாடு சட்டபேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட்டின் இருக்கை அளுங்கட்சி வரிசையில் இருந்து எதிர்க்கட்சி வரிசைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாடு சட்டபேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட்டின் இருக்கை அளுங்கட்சி வரிசையில் இருந்து எதிர்க்கட்சி வரிசைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.
சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்ட பிரதமர் பிம்பத்தை தாண்டி, போதிய நிர்வாக அனுபவமின்மையால் தவெக தலைவர் விஜய் உண்மையிலேயே பிரதமராக முடியுமா என்பது கேள்விக்குறியே!
முதலமைச்சராக உள்ள விஜய் அடுத்தது பிரதமர் தான் என்று தவெக வட்டாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட இருக்கிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.கே. சேகர்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியுறுத்தியுள்ளார்.
தவெக எழும்பூர் தொகுதி வேட்பாளர் ராஜ்மோகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவெக மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் வெங்கட்ரமணன் மீது, அவரது மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடவிருந்த வேட்பாளர் அருண்குமார் திடீரென மாயமானதாக எழுந்துள்ள புகார், தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.