K U M U D A M   N E W S

பரபரக்கும் அரசியல் களம்.. திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ விலகல்!

திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறுவதாக அதன் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

'துரந்தர் 2' படத்திற்கு தடை கோரி மனு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

துரந்தர் 2 படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"இப்படி ஒரு படத்தை நான் பார்த்தது இல்லை.." 'துரந்தர்' படத்தை புகழ்ந்த விராட் கோலி!

'துரந்தர்' திரைப்படத்தை, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

தோழிக்கு 1.7 கோடி மதிப்பிலான சொகுசு கார்: ஹர்திக் பாண்டியாவின் புதிய 'கிப்ட்'!

இந்திய கிரிக்கெட் அணி ஆல் ரவண்டர் ஹர்திக் பாண்டியா தனது காதலிக்கு மெர்சிடிஸ் காரை பரிசாக அளித்து இருக்கிறார்.

"சொன்னதை செய்வேன், சொல்வதைத்தான் செய்வேன்"- ஹர்திக் பாண்டியா செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கி தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

‘துரந்தர் 2’ படத்திற்குத் தடை விதிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக மாஜி அமைச்சர்களுக்குப் புதிய சிக்கல்: அமலாக்கத்துறை விசாரணை கோரி திமுக மனு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் சிபிஐ-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.

இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள்.. காதலியை ரகசிய திருமணம் செய்த ஆர்.சி.பி. வீரர்!

பாலியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காதலியை ரகசியமாக ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ்: காவ்யா மாறனுக்கு எதிராகக் கிளம்பும் கண்டனங்கள்!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'தி ஹண்ட்ரட்' கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், இந்திய உரிமையாளருக்குச் சொந்தமான அணி பாகிஸ்தான் வீரரைத் தேர்வு செய்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.