K U M U D A M   N E W S

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த திருமாவளவன் !!! | Kumudam News

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த திருமாவளவன் !!! | Kumudam News

தமிழகத்தில் ஜூன் 3 வரை கனமழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் நாளை 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தவெக, திமுக.. குழப்பத்தில் அதிமுக!

திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் எதிர்பாராத தோல்வியைத் தொடர்ந்து, தற்போது வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தந்தைக்கு ஸ்கெட்ச் போட்ட 17 வயது மகன்.. ராஜஸ்தானில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

ராஜஸ்தானில் கணவன் மற்றும் அவரது இரண்டாவது மனைவியை கொலை செய்து காரில் போட்டு எரித்து கொலை செய்துவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து கதறி அழுத முதல் மனைவி கைது செய்யப்பட்டார்.

தங்கம் விலை 2-வது நாளாக உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

கடலூர் அருகே இளம்பெண் கொலை: Deep sleep Mode-ல் முதல்வர் விஜய்; உதயநிதி கடும் விமர்சனம்!

"நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது CM சார்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களே குடை ரெடியா.. நாளை 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'சிங்கப்பெண் அதிரடிப்படை' தொடக்க நிகழ்ச்சி ரத்து: மேலாளர் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்ற முதல்வர் விஜய்!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கவின் படுகொலை வழக்கு: தலைமறைவாக இருந்த பெண் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி கைது!

நெல்லை மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்துள்ளது.