Gold Rate: இரண்டாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
"திமுகவுடன் பேரம் பேசும் கட்சி நாங்கள் அல்ல" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 46-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 சரிந்துள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.5,200 அதிகரித்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் தீரும் வரை ஜாலியாகச் சுற்றிவிட்டு, வாகனங்களைக் கைவிடும் நூதனத் திருட்டில் ஈடுபட்டு வந்த பள்ளி மாணவர்களைப் போலீஸார் பிடித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, வாரத்தின் இறுதி நாளான இன்று அதிரடியாக உயர்ந்து நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.