K U M U D A M   N E W S

தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் முதல் முறையாக கால்பதிக்கும் தேமுதிக!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, திமுகவுடன் கைகோர்த்துள்ள தேமுதிக, தனது 20 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்கிறது.

"ஜனநாயகன்" விவகாரத்தில் மௌனம் கலைத்த விஜய்: முதல்வருக்கு நன்றி!

தஞ்சாவூரில் முதல்முறையாக ஜன நாயகன் பட விவகாரத்தை பற்றி தவெக தலைவர் விஜய் பேசினார்.

"கிரிக்கெட்டில் CSK, தேர்தலில் TVK".. தஞ்சையில் அனல் பறந்த விஜய் பேச்சு!

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

சென்னையில் அதிர்ச்சி.. சீரியல் நடிகை உடை மாற்றுவதை எட்டி பார்த்த Ex.ராணுவ வீரர்!

சென்னையில் சின்னத்திரை நடிகை ஒருவரின் படுக்கை அறைக்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

கடந்த வாரம் உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது.

ரூ. 250 கோடி செட்டில்மென்ட்? குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க விஜய் எடுக்கும் அதிரடி முடிவு!

மனைவி சங்கீதா விவாகரத்து கோரி இருந்த மனுவை திரும்ப பெற நடிகர் விஜய் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இண்டிகோ விமானத்தில் நடந்த பாலியல் அத்துமீறல்; திமுக கவுன்சிலரை தட்டிதூக்கிய போலீஸ்!

சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் விமானப் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகத் தி.மு.க. கவுன்சிலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாங்குநேரியில் இருவர் படுகொலை: சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? விஜய் கண்டனம்!

"உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?" என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகளிரை தொடர்ந்து முதியோருக்கு ஜாக்பாட்.. முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.