யுஜிசி வரைவு விதிமுறைகளை எதிர்த்து ஆலோசனை.. உயர்கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்பு
பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய விதிமுறைகளை எதிர்த்து கர்நாடகா மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய விதிமுறைகளை எதிர்த்து கர்நாடகா மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பொங்கல் அன்று நடத்தப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வை மாற்றக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
யுஜிசியின் வரைவு விதிமுறைகளை கண்டித்து திமுக மாணவரணி நாளை போராட்டம்
யுஜிசியின் புதிய அறிவிப்புக்கு எதிராக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்களுக்கு எதிர்ப்பு.
புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழகம் - கேள்விக்குறியாகும் மாணவர்களின் உயர்கல்வி எதிர்காலம்.