புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் மாநிலங்களில் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டங்கள் யுஜிசியின் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம்?
புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்தால் யுஜிசியின் அங்கீகாரம், நிதி உதவி, திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் விடுவிக்கப்படும்.