தொடரும் காவல் மரணங்கள்: முதலமைச்சர் விஜய் எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்? மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் எப்போது வாயை திறப்பார் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் எப்போது வாயை திறப்பார் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே நிரந்தரத் தீர்வை அளிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசியதாக கூறி கைது நடவடிக்கை குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்துப் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெயர் கொண்ட கல்வெட்டு அகற்றப்பட்டதாக திமுக குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், பணம் கொடுத்து மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை தி.மு.க.வில் செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் மற்றும் கரூர் ஆதிக்கம் குறித்த அதிருப்தி தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள், சீட் ஒதுக்கீடு மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள், மாவட்டக் கழகத்திற்குள் புதிய உள்கட்சிப் பூசலை உருவாக்கியுள்ளன.
திருச்சி கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முதல் முறையாக பதிலளித்த மு.க. ஸ்டாலின், "இன்னும் முடிவு செய்யவில்லை" என தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மகளிர் உரிமை திட்டம் இருக்கும்வரை இந்த ஸ்டாலின்தான் முதலமைச்சர் என்று முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.