"சொந்த புத்தி இல்லாத சோப்ளாங்கி அரசு"- தவெக அரசை கடுமையாக விமர்சித்து ஸ்டாலின்!
தவெக அரசை கடுமையாக விமர்சித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தவெக அரசை கடுமையாக விமர்சித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கே.என்.நேரு வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் தொடரும் கொலைச் சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக காவல்துறையின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கியுள்ள மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு முன்வைத்துள்ள விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தேனிசைத் தென்றல் தேவா மறைவுக் குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.
கோவையில் பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த விவகாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு ஆதவ் அர்ஜுனா கடுமையாகப் பதிலளித்துள்ள நிலையில், முந்தைய ஆட்சித் திட்டங்கள், விளம்பர அரசியல், கொளத்தூர் தேர்தல் தோல்வி எனப் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அவர் வெளியிட்டுள்ள பதிவு தமிழக அரசியலில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பாஜக, காங்கிரஸ் என இரு துருவங்களுக்கு அப்பால், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிகள் அவ்வப்போது தலைதூக்கி வரும் நிலையில், தமிழ்நாடு அரசியலில் இருந்து ஒரு புதிய பெயர் பிரதமர் வேட்பாளர் விவாதத்தில் அடிபடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் இன்று திறக்கப்படும் பெரியார் அறிவுலகம் திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டதாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், புதிய அரசு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து திறந்து வைக்கும் என விமர்சித்துள்ளார்.
மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பின் பின்னணி மற்றும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.
கொளத்தூரில் என்ன நடந்தது? SIR தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட தகவல்களும், அவர் எழுப்பியுள்ள கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.