திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அத்தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு முதல் முறையாக பதிலளித்துள்ளார்.
இதற்க்கு முன்னதாக, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, "மு.க. ஸ்டாலின் மீண்டும் சட்டப்பேரவைக்குச் செல்வார்" என்று கூறியிருந்தார். இதையடுத்து, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ஸ்டாலின் களமிறங்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டன.
இந்த சூழலில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின், "இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்தால் சொல்கிறேன்" என்று சுருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினின் இந்த பதில் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக யாரை வேட்பாளராக அறிவிக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகே இறுதி முடிவு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

LIVE 24 X 7