அமித்ஷா கருத்துக்கு கண்டனம் - திமுக இன்று ஆர்ப்பாட்டம்
திமுக இன்று ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் காலை 11:30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவிப்பு
திமுக இன்று ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் காலை 11:30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவிப்பு
அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை கருத்து பேசிய நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த சர்ச்சை கருத்திற்கு தமிழக கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய சர்ச்சை கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
"அதிமுக அழியாமல் இருக்க NDA கூட்டணிக்கு வர வேண்டும்" டிடிவி தினகரன் பேட்டி
அரசு சார்பில் செஸ் விளையாட்டுக்கென சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று குகேஷ் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியார் மற்றும் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளை பதிவு செய்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தலா ஆறு மாத சிறைதண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
கனிமவள முறைக்கேடு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையுடன் கஸ்தூரி சந்திப்பு
திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் திமுக-விற்கு இல்லை
மக்கள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா, அமைப்பு நடைமுறைகளை உள்வாங்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது
அதிமுக பொதுக்குழு நடக்கவுள்ள வானகரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
மக்களவை அனல் பறக்க பேசிய ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜக அமைச்சர்கள் எழுந்து
மக்களவை அனல் பறக்க பேசிய ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜக அமைச்சர்கள் எழுந்து
அதிமுக சட்ட விதிகளின் படி, நாளை (டிச.15) காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட உள்ளது
ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்னவானது? என்று கேள்வி எழுப்பிய நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
முறையான எச்சரிக்கைக்கு பின்னரே சாத்தனூர் அணை திறக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.
கட்சியின் நலனுக்காக என கூறி விசிகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமாவின் இந்த நடவடிக்கைக்கும் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...