K U M U D A M   N E W S

நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் திமுக மனு!

நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார்? உச்சநீதிமன்றம் கேள்வி!

அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

‘துரந்தர் 2’ படத்திற்குத் தடை விதிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் சிக்கல்.. ஆதவ் அர்ஜுனா வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி புகார்தாரர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தை - மகன் பிரச்னை நாளை சரியாகலாம்..! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு!

"தந்தை - மகன் பிரச்சனை நாளை சரியாகலாம், கட்சியை வைத்துதான் வழக்கில் முடிவெடுக்க முடியும்" என பாமக சின்னம் தொடர்பான வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அன்புமணி குஷி! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு.. உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

பாமகவின் கட்சி சின்னம் தொடர்பாக அன்புமணிக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா.. விவாகரத்திற்கு இதுதான் காரணமா?

பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா காதல் கணவர் சோஹேல் கதுரியாவை சட்டப்படி பிரிந்தார்.

87 வயது ஆகிவிட்டதால் ராமதாஸால் முடிவெடுக்க முடியாது; நீதிமன்றத்தில் அன்புமணி மனு!

ராமதாஸ்க்கு வயது மற்றும் மருத்துவ காரணங்களால் அவரால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை" என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அன்புமணி மனுத்தாக்கல் செய்துள்ளார்.