K U M U D A M   N E W S

தனுஷின் திடீர் டெல்லி பயணம்... அரசியலுக்கான அஸ்திவாரமா? பின்னணி என்ன?

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

பிரான்சில் 140 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடம்...! தற்போது அதன் நிலைமையைப் பாருங்க !

பிரான்ஸ் நாட்டின் லிமோஜஸ் நகரில் 140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நகர மன்றக் கட்டிடம் தீ விபத்தில் பெருமளவில் சேதமடைந்துள்ளது; இரண்டு உலகப் போர்களைக் கடந்த இந்தக் கட்டிடத்திற்கு நேர்ந்த பாதிப்பின் பின்னணி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எ.வ.வேலு மகனுக்காக விடப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ்… நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு..!

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனுஷ் அரசியல் வருகை உறுதியா ? கோவையில் நடந்த முக்கிய மாற்றம் ! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

கோவையில் நடைபெற்ற தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள், புதிய கொடி மற்றும் லோகோ அறிமுகம் என அடுத்தடுத்து அரங்கேறிய மாற்றங்கள் என அனைத்தும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதிமுக MLA-க்கள் ராஜினாமா வழக்கு.. வெளியான அதிரடி தீர்ப்பு!

அதிமுக 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

SIR விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு... தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இனி CJP போராட்டம் நடத்தமுடியுமா ? அபிஜித் தீப்கேவுக்கு ஓராண்டு அமைதி நிபந்தனை!

டெல்லியில் விடுவிக்கப்பட்ட அபிஜித் தீப்கே உள்ளிட்ட மூன்று நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் விதித்த ஓராண்டு நிபந்தனை என்ன? இனி போராட்டங்களில் பங்கேற்க முடியுமா? சட்டம் சொல்வது என்ன? முழு விவரம் உள்ளே!

THE ORANGE PLAUGE : பிரான்ஸில் தங்க நிர்வாண ட்ரம்ப் ! சர்ச்சையை கிளப்பும் சிலை வாசகம் !

பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 23 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பின் பிரம்மாண்ட சிலை ‘The Orange Plague’ என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது.

கோவையில் அரசியல் அஸ்திவாரம்?.. தனுஷின் மாஸ்டர் ஸ்ட்ரோக்... புஸ்ஸியை மிஞ்சும் சுப்ரமணியம் சிவா?

கோவையை மையமாக வைத்து தனுஷ் தரப்பில் வேகம் எடுத்திருக்கும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முதல்வர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.