K U M U D A M   N E W S

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. மூன்று பேருக்கு வாழ்நாள் சிறை!

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 3 பேரும் குற்றவாளிகள் என கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

"வீட்டிற்குள் விட மறுக்கிறார் விஜய்"- நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனு!

விஜய் வசித்து வரும் சென்னை நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க அவர் மறுப்பதாகச் மனைவி சங்கீதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு டிஎன்ஏ பரிசோதனை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் முதல் முறையாக கால்பதிக்கும் தேமுதிக!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, திமுகவுடன் கைகோர்த்துள்ள தேமுதிக, தனது 20 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்கிறது.

மடப்புரம் காவலாளி கொலை வழக்கு: டி.எஸ்.பி-க்கு பிடிவாரண்ட்- நீதிமன்றம் உத்தரவு!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாத திருப்புவனம் முன்னாள் டி.எஸ்.பி சண்முகசுந்தரத்திற்கு எதிராக மதுரை மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

நீதித்துறை குறித்து சர்ச்சைப் பாடம்: மன்னிப்பு கோரியது NCERT!

மத்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சை கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அந்தப் பாடத்தை நீக்கி NCERT மன்னிப்புக் கோரியுள்ளது.

சர்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களைப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அவருக்குச் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

"கேரளா ஸ்டோரி 2" பட விவகாரம்: உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

"கேரளா ஸ்டோரி 2" திரைப்படத்தை நாளை நீதிபதிகள் முன் திரையிட கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"கோயில் சொத்துக்களைப் பாதுகாக்காமல் துரோகம் செய்கிறீர்கள்"- அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காட்டும் அலட்சியம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

'மாம்பழம்' சின்னம் முடக்கப்படுமா?- ராமதாஸ் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

பாமக-வின் உள்கட்சி விவகாரங்கள் மற்றும் சின்னம் தொடர்பான சர்ச்சைகள் நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறியுள்ள நிலையில், சின்னத்தை முடக்கக் கோரிய மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் இன்று நடைபெற்றது.