காவலாளி அஜித்குமார் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றி முதல்வர் உத்தரவு..!
திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் தாயாரிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கோரினார்.
தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், கமல்ஹாசன் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசுகையில் இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகிய நிலையில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் செல்லூர் ராஜூ.
விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கோரினார் நடிகர் பிரகாஷ்ராஜ்
மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்பவர்கள், கடந்த காலங்களில் அரசியல் தலைவர்களை எப்படி எல்லாம் விமர்சித்து இருக்கிறார்கள் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸிற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
என்னை கொலை செய்ய வந்தாலும் மன்னிச்சிடுவேன்! ஆனால் கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்க மாட்டேன் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நான் சொன்னால் சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் வெளியிட்ட தொழிலாளியை தாக்கி மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ வைரலானதை அடுத்து, திமுக நிர்வாகியை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆருத்ரா விவகாரத்தில் பாஜகவினர் தொடர்பு இருந்தால் 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.