K U M U D A M   N E W S

மத்திய அரசு

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு!

வரும் 2027ஆம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

விமானக் கட்டணத்தைத் திருப்பித் தர இண்டிகோவுக்கு காலக்கெடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணங்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

'குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்'- முதல்வர் ஸ்டாலின்

குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து: போராட்டத்தில் வன்முறை; பாஜக அலுவலகத்துக்குத் தீ!

லடாக்கிற்குத் தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அங்குள்ள மக்கள் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தில், பாஜக அலுவலகத்திற்குத் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

ஏழை மக்களுக்கு நற்செய்தி: உஜ்வாலா திட்டம்: 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள்!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள் வழங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: மாருதி கார்களின் விலை அதிரடி குறைப்பு

மத்திய அரசு, சிறிய கார்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 28%-லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளதன் பலனை மாருதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது

தமிழகத்தில் வாக்கு திருட்டு முயற்சி: மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - திருமாவளவன் எச்சரிக்கை!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வாக்கு திருட்டு முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை வளரவிடாமல் மத்திய அரசு நெருக்கடி- சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு!

“தமிழகம் வளரக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நோக்கம், அதனால் தொடர்ந்து தமிழகத்திற்கு எல்லா வகையிலும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்” என்று அப்பாவு குற்றசாட்டியுள்ளார்.

84% ஐ.டி. ஊழியர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய்.. மத்திய அமைச்சர் தகவல்!

ஐதராபாத்தில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்களில் 84% பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்.. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம்!

எதிர்கட்சிகளின் தொடர் அமளிகளுக்குப்பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.