K U M U D A M   N E W S

ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு தமிழக காவல்துறை டிஜிபி கடிதம்

தெரு நாய்களுக்கு உணவு அளிப்போருக்கு தொல்லை தொடர்பாக காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தேவையில்லை என பதில் கடிதம்

சுந்தர் பிச்சை நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடி – ப்ளூம்பெர்க் தகவல்!

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடியை தாண்டியதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் உயரத் தொடங்கி தற்போது 120% உயர்வை சந்தித்துள்ளதால், சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பில் இந்த ஏற்றம் என கூறப்படுகிறது.

கேங்ஸ்டர் படங்கள் எடுக்க தேவையான பொருட்கள்: பங்கமாய் கலாய்த்த ப்ளூசட்டை மாறன்

மலச்சிக்கல் வந்தது போல முகத்தை வைத்திருக்கும் ஹீரோ, காப்பிரைட் வாங்காத இளையாராஜா பாடல்கள் மூன்று என தற்போதைய கேங்ஸ்டர் படங்களின் டெம்ப்ளேட்டை மொத்தமாக கலாய்த்துள்ளார் திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன்.