ஜாபர் சாதிக் மீதான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு : சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவு
தன்னை கைது செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என ஜாபர் சாதிக், தாக்கல் செய்திருந்த மனுவுக்கு திஹார் சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.