K U M U D A M   N E W S

பீகார் தேர்தலில் போட்டியிடும் கிரிமினல் வேட்பாளர்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 423 பேர் மீது குற்ற வழக்குகளில் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் எஸ்ஐ-ஆல் வன்கொடுமை.. உள்ளங்கையில் குறிப்பு எழுதி பெண் மருத்துவர் தற்கொலை!

மகாராஷ்டிராவில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீஸ் எஸ்ஐ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் உள்ளங்கையில் எழுதிய தற்கொலைக் குறிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளிப் பண்டிகை: சென்னையில் 18,000 போலீஸார் குவிப்பு.. ட்ரோன் மூலம் தீவிர கண்காணிப்பு!

தீபாளியை முன்னிட்டு சென்னை காவல்துறை சார்பில் சுமார் 18,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தான் இப்ப ட்ரெண்டே.. 'டியூட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள 'டியூட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

நேபாளத்தை புரட்டிப் போடும் கனமழை.. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 47 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மேலும் 10 இடங்களில் ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்கள் வரவு - மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் விரிவாக்கம்!

பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில், சென்னை மெட்ரோ வாட்டர், மேலும் 10 புதிய இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (Smart Water ATM) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

Viral Video: போட்டோ எடுத்தவுடன் கொடுத்த பிஸ்கட்டை பறித்த பாஜக பெண் தொண்டர்!

ராஜஸ்தானில் பாஜக பெண் தொண்டர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்குப் பிஸ்கட் கொடுத்து, புகைப்படம் எடுத்த பிறகு அதை திரும்பப் பெறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் சம்பவம்: பாஜக அமைத்தது 'கலகக் குழு'- செல்வப்பெருந்தகை தாக்கு!

"கரூர் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. அமைத்த உண்மை அறியும் கலகத்தை ஏற்படுத்துவதற்காக அமைத்தது" என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் மிகப் பணக்காரப் பெண்மணி... ஹுருன் தரவரிசையில் ரோஷ்னி நாடார் 3-வது இடம் பெற்று சாதனை!

HCL டெக்னாலஜிஸ் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹுருன் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் முறையாக டாப்-3-க்குள் ஒரு பெண் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

கள்ளக்காதல் விவகாரம்: ஓனரின் மனைவியுடன் பழகிய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை!

பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.