K U M U D A M   N E W S

புத்தாண்டு

சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.

புத்தாண்டு விதிகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை

புத்தாண்டு விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னைக்கு மெரினாக்கு போறீங்களா.. இந்த ரூட்டில் போகாதீங்க.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விபத்தில்லாமல் பாதுகாப்புடன் நடைபெற போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்.. தாம்பரத்தில் பாதுகாப்பு பணியில் 3000 காவலர்கள்..!

தாம்பரத்தில் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடங்கள் விபத்தில்லாமல் அமைதியாக நடைபெறுவதற்கு 3000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

புத்தாண்டில் பட்டாசு வெடிக்க தடை.. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார்

புத்தாண்டு அன்று பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு : சட்டவிரோதமான பைக் ரேஸ்.. போலீசார் எடுத்த கடும் நடவடிக்கை..!

சென்னை போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக  சட்டவிரோத பைக் ரேசிங் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தொடர் விடுமுறை எதிரொலி.. விமான கட்டணங்கள் கிடுகிடு உயர்வு..!

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற தொடர் விடுமுறையால் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விமான கட்டணங்கள் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.