கிராமிய சினிமாவின் தந்தை: இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!
இயக்குநர் இமயம் எனப் போற்றப்பட்ட பாரதிராஜா (வயது 84) இன்று (ஜூன் 10) காலை உடல்நலக் குறைவால் காலமானார்.
இயக்குநர் இமயம் எனப் போற்றப்பட்ட பாரதிராஜா (வயது 84) இன்று (ஜூன் 10) காலை உடல்நலக் குறைவால் காலமானார்.
'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திமுகவில் இனையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தின் ஓடிடி (OTT) வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'பெத்தி' திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தியுள்ள விதம் குறித்து இணையவாசிகளும் அவரது ரசிகர்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது.
இது நம்ம இயக்கம் என்று அண்ணாமலை அறிவித்ததும் ஆயிரக்கணக்கானோர் இணைந்துகொண்டேயிருக்கிறார்கள்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தேசியத் தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கும் முடிவில் உறுதியாகா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.