K U M U D A M   N E W S

பாஸ்போர்ட்

நீட் தேர்வு விவகாரம்: போராட்டக்காரர்களின் பாஸ்போர்ட் ரத்து?

காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களின் பாஸ்போர்ட்டுகளை அதிகாரிகள் ரத்து செய்யப்போவதாக வெளியான செய்திகளை டெல்லி காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் இனி பாஸ்போர்ட் எளிமையாக பெறலாம் - தமிழக அரசு அதிரடி

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் சிக்கலான நடைமுறை விரைவில் மாறிவிடும் என்று கூறப்படுகிறது.

போலி பாஸ்போர்ட்டில் பயணம்.. இலங்கையைச் சேர்ந்த தாய்-மகள் கைது!

இலங்கையை சேர்ந்த தாய் மற்றும் மகள் சென்னையிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக சென்றுவிட்டு, திரும்பிய போது போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியதாக விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

போலி ஆதார் அட்டை.. இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற 7 பேர் கைது!

போலி ஆதார் அட்டைகளை தயாரித்து இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 7 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

e Passport : இனி ஏமாற்ற முடியாது.. இ-பாஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்!

உலக அளவில் பாதுகாப்பு மற்றும் அடையாள செயல்முறைகளை மேம்படுத்தும் முயற்சியில், இந்திய வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் (PSP) பதிப்பு 2.0 இன் ஒரு பகுதியாக இ-பாஸ்போர்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

e-passport: இ-பாஸ்போர்ட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? எப்படி வாங்குறது?

தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கவும், பாஸ்போர்ட் பதிவுகள் நகலெடுப்பதைத் தடுக்கவும் இந்திய அரசு இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த e-passport-ல் அடங்கியிருக்கும் சிறப்பம்சங்கள் என்ன? இதை எப்படி பெறுவது என்பதை இங்கு காணலாம்.

இந்தியர்களின் கவனத்திற்கு.. விசா இல்லாமல் செல்லும் வெளிநாடுகள் தெரியுமா?

இந்தியர்கள் விசா இல்லாமல் எந்த நாட்டிற்கு எல்லாம் செல்லலாம் என்பதனை இப்பகுதியில் காணலாம்.

பாஸ்போர்ட் அப்ளை பண்ண போறீங்களா? இந்த 5 அப்டேட் மறக்காம தெரிஞ்சுக்கோங்க..

வண்ணங்களை குறியீடாக கொண்டு பாஸ்போர்ட், பெற்றோர் பெயரை நீக்குதல், முகவரி குறித்த தகவலை டிஜிட்டல் முறையில் மாற்றுதல் என பாஸ்போர்ட் குறித்து 5 புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

4 நாட்கள் பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது: முக்கிய அறிவிப்பு

பல்வேறு மண்டலங்களின் அதிகாரிகளும் பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் பாஸ்போர்ட் சேவைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.